நடிகை இலியானாவுக்கு விரைவில் திருமணம் – ஆஸ்ட்ரேலியா காதலரை மணக்கிறார்

331
0
SHARE
ileana

நடிகை இலியானாவுக்கு விரைவில் திருமணம் – ஆஸ்ட்ரேலியா காதலரை மணக்கிறார்

 

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள முன்னணி நடிகை இலியானா தன் நீண்டநாள் காதலரும் புகைப்படக் கலைஞருமான ஆண்ட்ரூவை திருமணம் செய்து உள்ளார். விரைவில் இருவருக்கும் மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக புதிய படங்களில் ஒப்பந்தமாவதை இலியானா தவிர்த்து வருகிறார்.
இதே போல் 2014 வருடம் வந்த செய்தியை இலியானா மறுத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY