Office Bearers & Members of ChinnathiraiKalaingargalkootamaipu payed condelences to our Late C.M Amma at her memorial Stills & Statement

290
0
SHARE

Office bearers & Members of ChinnathiraiKalaingargalkootamaipu payed condelences to our Late C.M Amma at her memorial Stills & Statement

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று சின்னத்திரையை செல்லப்பிள்ளையாக பாவித்த அம்மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

கூட்டமைப்பை சேர்ந்த சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம் ஆகிய ஐந்து சங்கங்களும் தங்களின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக எங்களின் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அம்மா அவர்கள் எங்கள் சங்கங்களுக்கு செய்த அனைத்து உதவிகளையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் இணைந்து ஆண்டவனை பிராத்திக்கிறோம்.

 

நன்றி

 

 

 

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்காக

தளபதி                            G.சிவன் ஸ்ரீநிவாசன்

தலைவர்                               செயலாளர்

94444-16161

74011-13139

 

NO COMMENTS

LEAVE A REPLY